Thursday, December 3, 2009

மழைத்துளிகள்

கருநீல ஆகாயதேவன்
நிலமடந்தைக்கு அனுப்பும்
காதல் லிகிதங்கள்
இந்த மழைத்துளிகள்

No comments:

Post a Comment