My scribblings
Thursday, December 3, 2009
இன்றைய விவேகானந்தர்
பாபர் அலி-
இந்த உலகின் இளம் தலைமை ஆசிரியர்
இன்றைய விவேகானந்தர் மட்டுமல்ல
இனி வரும் தலைமுறைக்கு
இனிய நண்பன்.
இவருக்கு
இந்த இந்திய தாயின், இந்திய சகோதரியின் வணக்கங்கள்.
மழைத்துளிகள்
கருநீல ஆகாயதேவன்
நிலமடந்தைக்கு அனுப்பும்
காதல் லிகிதங்கள்
இந்த
மழைத்துளிகள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)